புத்தகம்

மகாராஜாவின் ரயில் வண்டி

சிறகடிக்கும் அனுபவங்களும், ஆர்வப் பகிர்வும், கைகோர்த்து அழைத்துச் செல்லும் பொறுமையும் முத்துலிங்கத்தை ஒரு முழுமையான படைப்பாளியாக்குகின்றன. இந்தத் தொகுப்பைத் தவறவிடும் தீவிர வாசகன் பெயர்புலங்களின் உன்னதங்கங்களை விளிக்கும் புதிய தமிழிலக்கியக் கூறினை இழப்பான் என்பது நிச்சயம்.

February 21, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்3 minutes