நோபெல் பரிசு

பரபரப்பு அறிவியல்

இப்பொழுதெல்லாம் தினமும் அல்ஸைமருக்கும் எய்ட்ஸ்க்கும் ஒரு புதிய, மேலதிக வீரியமுள்ள மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது (அல்லது அப்படிச் செய்திகள் வெளியாகின்றன). ஒரு அளவுக்கு மேல் அறிவியல் பரபரப்பாக்கப்பட்டு வெளியாகும்பொழுது வாசிப்பதற்கு எரிச்சலூட்டுகிறது.

March 1, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்3 minutes