என் அறிவியல் கட்டுரைகளும் மொழிநடையும்நேற்று யாகூ தளத்தில் வந்த ஒரு செய்தியின்படி துருக்கியர்கள் ஒரு புதிய களிம்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதைத் தடவிக்கொண்டால் 'நின்று விளையாட' முடியுமாம்.January 30, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்6 minutes