என் அறிவியல் கட்டுரைகளும் மொழிநடையும்தொடர்ச்சியாக என்னுடைய நடையைக் கூடியவரை எளிமைப்படுத்திக் கொண்டு வருகிறேன். ஆனால் கொச்சைப் படுத்திவிடக்கூடாது என்ற கவனம் அதிகம் இருப்பதால் இந்த மாற்றம் மிக மிக மெதுவாகத்தான் நடக்கிறது.January 30, 2023 in அறிவியல் 7 minutes