கலைகள்

Strapless Evening Gown

இப்படிப் பட்டியில்லா ஆடையை அணிந்துகொண்டு யாராவது தென்பட்டால் என்னுடைய முதல் கவலை எதுவும் ஏடாகூடமாக Wardrobe Malfunction ஆகிவிடக்கூடாதே என்பதுதான். சில நேரங்களில் 'காக்க காக்க, கனகவேல் காக்க' என்று என்னையறிமால வாய் முணுமுணுக்கும். இவர்கள் எப்படித் தைரியமாக நடக்கிறார்கள்? இது எப்படி நிலைத்து நிற்கிறது? என்றெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

March 6, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்3 minutes