December 7, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமனன்1 minute
எழுத்தாளர் ஜெயமோகன் அக்டோபர் மாதம் டொராண்டோ வருகையின்போது தமிழ் இலக்கியத்தில் அறம் எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.
September 2, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute
மே 14, 2023 ஞாயிறன்று ஸ்கார்புரோவில் நடைபெற்ற காலம் செல்வத்தின் பனிவிழும் பனைவனம் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு ஒரு அறிமுக உரையாற்றினேன்.
May 17, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute
பேராசிரியர் பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை - பல்கோணப்பார்வை நிகழ்வில் நான் பேசவிருக்கிறேன். நேரமிருப்பின் இணைந்துகொள்ள வேண்டுகிறேன்
March 1, 2023 in ஆளுமை by வெங்கட்ரமணன்1 minute
கணிதம், தகவல் நுட்பம், மின்னணுவியில், ஆங்கில இலக்கியம், செவ்வியல் தமிழ் இலக்கியம், இலக்கணம், ஓவியம், கர்நாடக இசை, தமிழிசை, என்று அவர் தொட்ட அனைத்திலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு அதிலேயே நிறைவு கண்டவர் பேராசிரியர் பசுபதி. அவருடைய எதிர்பாராத மரணத்தில் நாம் ஒரு மாமேதையை, பேராசானை, பல்துறை விற்பன்னரை இழந்திருக்கிறோம்.
February 26, 2023 in ஆளுமை by வெங்கட்ரமணன்5 minutes
சிறகடிக்கும் அனுபவங்களும், ஆர்வப் பகிர்வும், கைகோர்த்து அழைத்துச் செல்லும் பொறுமையும் முத்துலிங்கத்தை ஒரு முழுமையான படைப்பாளியாக்குகின்றன. இந்தத் தொகுப்பைத் தவறவிடும் தீவிர வாசகன் பெயர்புலங்களின் உன்னதங்கங்களை விளிக்கும் புதிய தமிழிலக்கியக் கூறினை இழப்பான் என்பது நிச்சயம்.
February 21, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்3 minutes
மின்னணுத் தகவல்நுட்பம், கணிதம், தமிழ் இலக்கியம், கர்நாடக இசை, ஆன்மீகம், என்று அவருக்கு ஆர்வமிருந்த ஒவ்வொரு துறையிலும் அவருக்கிருந்த அளப்பறிய மேதைமை குறிந்து இன்னொரு நாள் எழுதலாம். இப்போதைக்கு ஒரு மாமனிதரை, மூத்த நண்பரை இழந்து நிற்கும் வெறுமைதான் மிஞ்சுகிறது.
February 16, 2023 in ஆளுமை by வெங்கட்ரமணன்1 minute
நேற்று அறிவிக்கப்பட்ட அமெரிக்கா ராணுவ முடிவின்படி ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களோடு தோள்கொடுத்துப் போரிட்ட ஆறு கனேடியர்களின் மீது விமான குண்டுகளை ஏவிக் கொலை செய்த அமெரிக்க ராணுவ வீரருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.
January 19, 2023 in அரசியல் by வெங்கட்ரமணன்4 minutes
வாழ்வின் மிகச் சிக்கலான தருணங்களையும், அவலங்களையும் அதிகபட்சமாக வறட்டுப் புன்னகையுடன்தான் முத்துலிங்கம் சொல்கிறார். மறுபுறத்தில் நம்பிக்கை, நியாயம், அன்பு என்று நேரிடையான விஷயங்களுக்கு அவரிடம் பஞ்சமே கிடையாது.
May 23, 2009 in இலக்கியம் by வெங்கட்ரமணன்3 minutes