அறிவியல்

மிலேவா மாரிச்-ஐன்ஸ்டைன் குறும்படம்

ஐன்ஸ்டைன்-மிலேவா ஆரம்பகால காதலில் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் அடிப்படையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த அனஸ்டாஸியா லார்வல் (Anastasia Larvel) இயக்கி நடித்த My Little Witch 2009-ல் சுவிட்ஸர்லாந்தில் வெளியிடப்பட்டது.

January 12, 2023 in அறிவியல்1 minute

ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் குறித்து விவேக்

சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் குறித்த என் கட்டுரைக்கு விவேக் சுப்ரமணியன் எழுதிய கருத்து.

March 12, 2026 in அறிவியல், கலைகள்5 minutes

ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும்

சார்நிலைத் தத்துவமும், சதுரவியமும் ஒரே காலகட்டத்தில் ஐரோப்பாவின் மையப்பகுதியில் தோன்றி வளர்ந்தன. இரண்டுமே காலம்-வெளி இவற்றின் வரையறைகளை மாற்றியெழுத முற்பட்டன. எனவே பலரும் அந்தக் கலையும் அறிவியலும் ஒன்றையொன்று பாதித்து முற்செலுத்தியிருக்கக்கூடும் என்று ஊகித்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததில்லை.

March 8, 2026 in அறிவியல், கலைகள்1 minute