பரத்தையர், நுகர்வோர் பால், சம்பளம், இழந்த சம்பாதிக்கும் திறன் இவற்றின் அடிப்படையிலான கணித ஒப்பாக்கம்
September 10, 2025 in அறிவியல் 3 minutes
வசந்தம் அமைப்பு ஒழுங்கமைக்கும் உரை
September 9, 2025 in அறிவியல் 1 minute
குவாண்டம் கணிப்பீடு - அறிமுகக் காணொளி
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புதிய இனம்
January 14, 2024 in அறிவியல் 1 minute
ஐன்ஸ்டைன்-மிலேவா ஆரம்பகால காதலில் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் அடிப்படையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த அனஸ்டாஸியா லார்வல் (Anastasia Larvel) இயக்கி நடித்த My Little Witch 2009-ல் சுவிட்ஸர்லாந்தில் வெளியிடப்பட்டது.
January 12, 2023 in அறிவியல் 1 minute
மின்னூல்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களும், கேலி செய்பவர்களும் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து போகிறார்கள். அதன் எதிர்காலம் 17 அங்குலத் திரைகளில் இல்லை. அது கைக்கணினிகளில் இருக்கிறது.
September 16, 2025 in அறிவியல் 5 minutes
ஒரு சிறிய பதிப்புத் தொகையைக கொடுத்துவிட்டால் போதும் அறிவியல் கட்டுரைகளை நீங்கள் எந்த வகையிலும் பயன்படுத்தலாம். இந்த திறசஞ்சிகைகள் தங்கள் தளத்திலேயே இவற்றை இலவசமாக விநியோகிக்கின்றன. தேவையானால் ஒரு இணைப்பு கொடுத்தால் போதும், முழு கட்டுரையும் வாசகர்களுக்குக் கிடைக்கும். இது பதிப்புத் துறையில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. .
September 14, 2025 in அறிவியல் 4 minutes
நாளை வரவிருப்பது நானோ பொருள்களால் கட்டப்படவிருக்கின்றன உலகம். இந்த வருங்கால உலகைக் கனவிலிருந்து சாத்தியமாக்கிய முதல் சோதனைகளை நிகழ்த்தியவர் என்ற முறையில் ஸ்மாலியின் இடம் மிகவும் முக்கியமான ஒன்று.
June 5, 2023 in அறிவியல் 4 minutes
இப்படிப் பட்டியில்லா ஆடையை அணிந்துகொண்டு யாராவது தென்பட்டால் என்னுடைய முதல் கவலை எதுவும் ஏடாகூடமாக Wardrobe Malfunction ஆகிவிடக்கூடாதே என்பதுதான். சில நேரங்களில் 'காக்க காக்க, கனகவேல் காக்க' என்று என்னையறிமால வாய் முணுமுணுக்கும். இவர்கள் எப்படித் தைரியமாக நடக்கிறார்கள்? இது எப்படி நிலைத்து நிற்கிறது? என்றெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.
March 6, 2023 in அறிவியல் 3 minutes
இப்பொழுதெல்லாம் தினமும் அல்ஸைமருக்கும் எய்ட்ஸ்க்கும் ஒரு புதிய, மேலதிக வீரியமுள்ள மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது (அல்லது அப்படிச் செய்திகள் வெளியாகின்றன). ஒரு அளவுக்கு மேல் அறிவியல் பரபரப்பாக்கப்பட்டு வெளியாகும்பொழுது வாசிப்பதற்கு எரிச்சலூட்டுகிறது.
March 1, 2023 in அறிவியல் 3 minutes