அபத்தம்

Strapless Evening Gown

இப்படிப் பட்டியில்லா ஆடையை அணிந்துகொண்டு யாராவது தென்பட்டால் என்னுடைய முதல் கவலை எதுவும் ஏடாகூடமாக Wardrobe Malfunction ஆகிவிடக்கூடாதே என்பதுதான். சில நேரங்களில் 'காக்க காக்க, கனகவேல் காக்க' என்று என்னையறிமால வாய் முணுமுணுக்கும். இவர்கள் எப்படித் தைரியமாக நடக்கிறார்கள்? இது எப்படி நிலைத்து நிற்கிறது? என்றெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

March 6, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்3 minutes

விதிகள் - மீறுபவர்களுக்காக

தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்காக இதுபோன்ற ஒரு வார்த்தை விளையாட்டை வடிவமைத்தால் என்ன என்று தோன்றியது. மனதில் தோன்றியவற்றைப் பட்டியலிட்டேன். இது கடுமையான சிற்றிதழ் வட்டாரக் கூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். அதே விதிகள்தான்; வார்த்தைகளின் பட்டியல்தான் மாறுகிறது.

February 23, 2023 in இந்தியா by வெங்கட்ரமணன்4 minutes

வார்த்தை விளையாட்டு

தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்காக இதுபோன்ற ஒரு வார்த்தை விளையாட்டை வடிவமைத்தால் என்ன என்று தோன்றியது. மனதில் தோன்றியவற்றைப் பட்டியலிட்டேன். இது கடுமையான சிற்றிதழ் வட்டாரக் கூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். அதே விதிகள்தான்; வார்த்தைகளின் பட்டியல்தான் மாறுகிறது.

February 7, 2023 in நகைச்சுவை by வெங்கட்ரமணன்3 minutes

துரித ஸ்கலிதத்திற்கு துருக்கியர் களிம்பு

நேற்று யாகூ தளத்தில் வந்த ஒரு செய்தியின்படி துருக்கியர்கள் ஒரு புதிய களிம்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதைத் தடவிக்கொண்டால் 'நின்று விளையாட' முடியுமாம்.

January 21, 2023 in நகைச்சுவை by வெங்கட்ரமணன்2 minutes