காணொளிகள்

ஒளியிலிருந்து இருளுக்கு - நூல் வெளியீடு

விக்னேஷ் ஹரிஹரனின் அறிமுக உரையும் என் நன்றியுரையும்

நன்றி: சுருதி டிவி

மைரோஸாஃப்டின் புதிய மயொரானா-1

சொல்வனம் மின்னிதழுக்காக மைக்ரோஸாஃப்ட் சமீபத்தில் அறிவித்த மயொரானா-1 (Majorana-1) குவாண்டம் கணிணியின் முக்கியத்துவம் குறித்த கலந்துரையாடல். பங்குபெற்றவர்கள் - விவேக் சுப்பிரமணியன், பாஸ்டன் பாலா, வெங்கட்ரமணன்

குவாண்டம் கணிப்பீடு பற்றிய அறிமுகக் கலந்துரையாடல்

சொல்வனம் மின்னிதழுக்காக குவாண்டம் கணிப்பீடு பற்றிய அறிமுகக் கலந்துரையாடல். பாஸ்டன் பாலா, வெங்கட்ரமணன்

The Greatest Invention Ever for Productivity

There are 1.2 billion people in the world without lighting. Dr Venkat Venkataramanan and his team from the Impact Centre at the University of Toronto are working towards solving this problem and utilizing science to better the quality of life for society as a whole. We are not just talking about selling light bulbs anymore.

Get a Grip on Lighting Podcast, Episode 33, 2 Jul 2018 – Dr. Venkat Venkataramanan 50:39 min