அறிமுகம்

இது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் தொடர்.

நான் மேற்கத்திய ஓவியங்களைப் புரிந்துகொள்ளத் துவங்கியபொழுது அதன் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். இதற்காக நான் பல குறிப்புகளை எழுதிக்கொண்டேன், பின் அவற்றை வரிசைப்படுத்திக் கொண்டேன். அந்த சமயத்தில் இதன் தேவை பிறருக்கும் இருக்கும் எனத் தோன்றவே அவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

Artitistic Styleதமிழில்காலம்
Medieval artபழங்காலம்from around 4AD to 1300
Renaissanceமறுமலர்ச்சி1300–1600
Baroqueபரோக்1600–1730
Rococoரொகுக்கு1720–1780
Neoclassicismநவசெவ்வியல்1750–1830
Romanticismகற்பனாவதம்1780–1880
Impressionismஉணர்வுப்பதிவுவாதம்1860–1890
Post-impressionismகழி-கருத்துவாதம்1886–1905
Expressionismவெளிப்பாட்டியம்1905–1930
Cubismக்யூபிஸம்1907–1914
Futurismவருமுறை1910–1930
Art Nouveauநவகலை1883–1914
Abstract Expressionismபண்பியல் வெளிப்பாட்டியம்1940s
Contemporary artசமகாலம்1946 - present