Title here
Summary here
வெளிப்பாட்டியம் அல்லது உணர்வுமுறைக் கலை கருப்பொருட்களையும் ஒளியையும் நேரடியாகச் சித்தரிக்காமல் அவை கலைஞரின் மனதில் தோற்றுவிக்கும் உணர்வுகளுக்கேற்றபடி மாறுவதை உருப்படுத்தினார்கள். எனவே, இம்முறை ஓவியங்கள் தற்சார்பானவை. தடித்த தூரிகை வீச்சுகளையும், மிகுவண்ணங்களையும் கொண்டு வரையப்படும் இம்முறை ஓவியங்களில் கொண்டாட்ட மனநிலையையும், உருவச்சிதைப்பையும் காணலாம். ஓவியர்கள் அழகின் புதிய வெளிப்பாடுகளை உருவாக்கினர். இம்முறை ஜெர்மனியில் துவங்கியது.
பொதுயுகம் 1880 முதல் 1945 வரை.