Title here
Summary here
மறுமலர்ச்சி காலத்தில் எல்லாவகையான கலைகளும் உத்வேகம் பெற்று வளரத்தொடங்கின. இது ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, இசை எல்லாவற்றுக்கும் பொருந்தும். கிரேக்கமும், இத்தாலியும் இதில் முதன்மை இடம் பெற்றன. அங்கிருந்து மத்திய ஐரோப்பா, பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கலை செழிக்கத் தொடங்கியது.
தனிமனிதனையும் சமூகத்தில் அவனது இடத்தைக் குறித்தும் பிரக்ஞைகள் உருவாகின. இவை கலைகளை வழிநடத்தின.
பொதுயுகம் 1300 முதல் 1600 வரை.