Title here
Summary here
பின்-வெளிப்பாட்டிய ஓவிய முறைகளை உள்வாங்கி, ஓவியத்தின் கருப்பொருட்களைப் பகுதிகளாக்கி வெவ்வேறு கோணங்களில் ஒன்றின்மீது ஒன்றும் ஒன்றையொட்டி ஒன்றும் என வரைய பல்வேறு பார்வைக்கோணங்கள் சாத்தியமாகின. இது க்யூபிஸ முறையாக வடிவெடுத்தது. க்யூபிஸத்தில் ஒளியின் வீச்சுக்கோணங்கள் குறுக்குவெட்டாகத் தெறித்தன; பகுதிகளாக்கப்பட்ட கருப்பொருட்கள் பல்வேறு கோணங்களிலும், தளங்களிலும் இணைக்கப்பட்டன. இவை வழமையான தோற்றங்களைக் கடந்த புதிய சாத்தியங்களை உருவாக்கின. க்யூபிஸம் அதைத் தொடர்ந்து உருவான பல வகைமுறைகளில் பெரும் பாதிப்பை நீட்டித்தது.
பொதுயுகம் 1907 முதல் 1930 வரை.