Title here
Summary here
இது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் தொடர்.
நான் மேற்கத்திய ஓவியங்களைப் புரிந்துகொள்ளத் துவங்கியபொழுது அதன் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். இதற்காக நான் பல குறிப்புகளை எழுதிக்கொண்டேன், பின் அவற்றை வரிசைப்படுத்திக் கொண்டேன். அந்த சமயத்தில் இதன் தேவை பிறருக்கும் இருக்கும் எனத் தோன்றவே அவற்றை இங்கே பதிவிடுகிறேன்.