முகப்பு

ஒளியிலிருந்து இருளுக்கு முகப்பு

மேல் அட்டை

கிரேக்கத் தொன்மத்தில் ப்ராமீதியஸ் (Prometheus) கடவுள்களிடமிருந்து தீயைத் திருடிவந்து அதை மனித குலத்திடம் கொடுத்தாகக் கதை இருக்கிறது. தீ அறிவு, தொழில்நுட்பம், நாகரீகம் போன்றவற்றின் அடையாளம்.

பின் அட்டை

ஒளிச் சுழற்சி கொண்ட L-டார்டாரிக் அமிலத்தின் மூலக்கூறு அமைப்பு

புத்தகம் கிடைக்குமிடங்கள்:

இந்தியாவில்

தமிழினி, தொலைபேசி: +919884225551, +919884225576

கனடாவில்

வாழும் தமிழ், தொலைபேசி: +14167311752