பொய்

கூடுதல் படங்கள்

தேனீ ஆர்க்கிட்

தேனீ ஆர்க்கிட் (Ophrys apifera)-ஐப் புணர முயலும் தேனீ. இதன்மூலம் ஆர்க்கிட்டில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

ஆர்க்கிட் கும்பிடுப்பூச்சி

ஆர்க்கிட் கும்பிடுப்பூச்சி (Hymenopus coronatus). தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் இந்தப் பூச்சி மலர்களின் இதழ்களை ஒத்த நிறமும் வடிவமும் கொண்டது. பூச்சி என்பதை அறியாமல் அருகே வரும் சிறு பூச்சிகளை இது எளிதில் பிடித்து உண்ணும்
Truth is next to Lie, in or after 1570 – 1584, Rijksmuseum.

மேலதிக வாசிப்புக்கு :

  1. Lies, Lying and Liars: A Psychological Analysis, Beattie, G. Routledge. (2024).

  2. Lying, by Sam Harris (Author), Annaka Harris (Editor), Four Elephants Press, (2013).

  3. Emergence of lying in very young children. Evans AD, Lee K. Developmental Psychology, Vol. 49, Page 1958, (2013)

  4. Integrating Brain Science and Law: Neuroscientific Evidence and Legal Perspectives on Protecting Individual Liberties. Kraft CJ, Giordano J. Frontiers in Neurosci. 2017, Vol. 11, Page 621, (2017).