உள்ளிருந்து இயக்கும் உயிர்க்கடிகாரம்

சூரிய ஒளியின் நிறமாலையுடன் ஒப்பிட இருமுனைய ஒளிரிகளில் பச்சை, சிவப்பு நிறங்களின் பங்கு குறைவாக இருப்பதைக் காணலாம். பொதுவில் மின் விளக்குகள் எதுவுமே சூரியனுடன் ஒப்பிட தரம் குறைந்த வண்ணக் கலவையையே கொண்டிருக்கின்றன.

மேலதிக வாசிப்புக்கு:

  1. Circadian physiology of metabolism, S. Panda,  Science, Vol. 354, Page 1008–1015 (2016). 

  2. [Featured Topic: Circadian Rhythms, National Institute of General Medical Sciences,] (https://www.nigms.nih.gov/education/Pages/Circadian-Rhythms) 

  3. The Inner Clock: Living in Sync with Our Circadian Rhythms, Lynne Peples, Bloomsbury Tonic, 2024.

  4. Circadian Rhythm and Sleep Disruption: Causes, Metabolic Consequences, and Countermeasures, Potter GD, et. al. Endocrinology Reviews. 2016 Dec; Vol 37, Page 584-608, (2016)