அறிவியல் நூல்களும், அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய வெளியீட்டு அறிவிப்பும் பற்றி...
பெரும்பாலான டெக்னோ இசைகளில் ஒருவித மந்தத் தன்மை இருக்கும். தப்லா பீட் ஸயன்ஸின் இசைத்தொகுப்புகளில் தப்லாவின் அற்புதமான உயிரோட்டம் அதை முறியடித்து, டெக்னோ ஓசைகளுக்கு ஒருவித வானாந்திர சூழலைத் தர அதன் முன்னே தாளவாத்தியங்கள் வனதேவதையின் ஆட்டத்தைப் போல உக்கிரம் காட்டுகின்றன
March 26, 2026 in இசை2 minutes
காலம் இதழ் 63 வெளியீடு மற்றும் இரண்டு நூல்களின் அறிமுக விழா.
March 25, 2026 in இலக்கியம்0 minutes
நடந்துகொண்டிருக்கும் இரான் - அமெரிக்கா+இஸ்ரேல் போரின் விளைவுகளும் முடிவும் முற்றிலும் இராணுவப் பறவிகளால் தீர்மானிக்கப்படவிருக்கிறது.
March 19, 2026 in சமூகம், தொழில்நுட்பம்3 minutes
சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் குறித்த என் கட்டுரைக்கு விவேக் சுப்ரமணியன் எழுதிய கருத்து.
சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் குறித்த என் கட்டுரைக்கு நிர்மல் எழுதிய கருத்து.
சக குடிகளை ஒவ்வொரு நாட்டுமக்களும் எந்த அளவுக்கு நம்புகிறார்கள் என்பது குறித்து Pew Research Center நடத்திக கருத்துக்கணிப்பு
March 9, 2026 in சமூகம்2 minutes
சார்நிலைத் தத்துவமும், சதுரவியமும் ஒரே காலகட்டத்தில் ஐரோப்பாவின் மையப்பகுதியில் தோன்றி வளர்ந்தன. இரண்டுமே காலம்-வெளி இவற்றின் வரையறைகளை மாற்றியெழுத முற்பட்டன. எனவே பலரும் அந்தக் கலையும் அறிவியலும் ஒன்றையொன்று பாதித்து முற்செலுத்தியிருக்கக்கூடும் என்று ஊகித்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததில்லை.
காலம் வாழும் தமிழ் ஒழுங்கமைத்த அசை சிவதாசனின் 'குற்ற ஆலம்' சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டில் நான் ஆற்றிய உரை
October 5, 2025 in இலக்கியம்3 minutes
அசை சிவதாசனின் குற்ற ஆலம் சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், 2025 இயல் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடலும்
September 23, 2025 in இலக்கியம்1 minute