வெங்கட்ரமணன்

பாடகி ஸ்வர்ணலதா

தொன்னூறுகளில் தமிழ்த் திரையுலகில் ஸ்வர்ணலதா மிகவும் முக்கியமான பாடகி. ஓய்ந்துவரும் இளையராஜாவின் ஆதிக்கம், வெகுவாக வளர்ந்து வரும் ரகுமான் இருவருக்கும் அந்தக் காலங்களில் ஸ்வர்ணலதா முக்கியமான பாடகி.

January 18, 2023 in இசை by வெங்கட்ரமணன்2 minutes

Tabla Beat Science

பெரும்பாலான டெக்னோ இசைகளில் ஒருவித மந்தத் தன்மை இருக்கும். தப்லா பீட் ஸயன்ஸின் இசைத்தொகுப்புகளில் தப்லாவின் அற்புதமான உயிரோட்டம் அதை முறியடித்து, டெக்னோ ஓசைகளுக்கு ஒருவித வானாந்திர சூழலைத் தர அதன் முன்னே தாளவாத்தியங்கள் வனதேவதையின் ஆட்டத்தைப் போல உக்கிரம் காட்டுகின்றன

January 17, 2023 in இசை by வெங்கட்ரமணன்2 minutes

கண்விரியக் குழந்தை சொல்லும் கதைகள்

வாழ்வின் மிகச் சிக்கலான தருணங்களையும், அவலங்களையும் அதிகபட்சமாக வறட்டுப் புன்னகையுடன்தான் முத்துலிங்கம் சொல்கிறார். மறுபுறத்தில் நம்பிக்கை, நியாயம், அன்பு என்று நேரிடையான விஷயங்களுக்கு அவரிடம் பஞ்சமே கிடையாது.

May 23, 2009 in இலக்கியம் by வெங்கட்ரமணன்3 minutes