வெங்கட்ரமணன்

ஒபாமாவுக்கு நோபெல் அமைதிப் பரிசு

குந்தெரா எந்த ஒரு சித்தாந்ததையும்விட கலையே உன்னதமானதும் நிரந்தரமானதுமாகும் என நம்பினார். அதை நிறுவத் தன் எழுத்துக்களின் வழியே அயராது உழைத்தார்.

October 9, 2009 in அரசியல் by வெங்கட்ரமணன்3 minutes

மின்புத்தகங்கள்

மின்னூல்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களும், கேலி செய்பவர்களும் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து போகிறார்கள். அதன் எதிர்காலம் 17 அங்குலத் திரைகளில் இல்லை. அது கைக்கணினிகளில் இருக்கிறது.

September 16, 2025 in அறிவியல் by வெங்கட்ரமணன்5 minutes

திறந்த அணுக்க அறிவியல் சஞ்சிகைகள்

ஒரு சிறிய பதிப்புத் தொகையைக கொடுத்துவிட்டால் போதும் அறிவியல் கட்டுரைகளை நீங்கள் எந்த வகையிலும் பயன்படுத்தலாம். இந்த திறசஞ்சிகைகள் தங்கள் தளத்திலேயே இவற்றை இலவசமாக விநியோகிக்கின்றன. தேவையானால் ஒரு இணைப்பு கொடுத்தால் போதும், முழு கட்டுரையும் வாசகர்களுக்குக் கிடைக்கும். இது பதிப்புத் துறையில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. .

September 14, 2025 in அறிவியல் by வெங்கட்ரமணன்4 minutes

பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்மாலி (1943-2005)

நாளை வரவிருப்பது நானோ பொருள்களால் கட்டப்படவிருக்கின்றன உலகம். இந்த வருங்கால உலகைக் கனவிலிருந்து சாத்தியமாக்கிய முதல் சோதனைகளை நிகழ்த்தியவர் என்ற முறையில் ஸ்மாலியின் இடம் மிகவும் முக்கியமான ஒன்று.

June 5, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்4 minutes

பனிவிழும் பனைவனம் - நூலறிமுகம்

மே 14, 2023 ஞாயிறன்று ஸ்கார்புரோவில் நடைபெற்ற காலம் செல்வத்தின் பனிவிழும் பனைவனம் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு ஒரு அறிமுக உரையாற்றினேன்.

May 17, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute

Strapless Evening Gown

இப்படிப் பட்டியில்லா ஆடையை அணிந்துகொண்டு யாராவது தென்பட்டால் என்னுடைய முதல் கவலை எதுவும் ஏடாகூடமாக Wardrobe Malfunction ஆகிவிடக்கூடாதே என்பதுதான். சில நேரங்களில் 'காக்க காக்க, கனகவேல் காக்க' என்று என்னையறிமால வாய் முணுமுணுக்கும். இவர்கள் எப்படித் தைரியமாக நடக்கிறார்கள்? இது எப்படி நிலைத்து நிற்கிறது? என்றெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

March 6, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்3 minutes

பேரா. பசுபதியின் இலக்கிய ஆளூமை

பேராசிரியர் பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை - பல்கோணப்பார்வை நிகழ்வில் நான் பேசவிருக்கிறேன். நேரமிருப்பின் இணைந்துகொள்ள வேண்டுகிறேன்

March 1, 2023 in ஆளுமை by வெங்கட்ரமணன்1 minute