ஆளுமை

பேரா. பசுபதியின் இலக்கிய ஆளூமை

பேராசிரியர் பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை - பல்கோணப்பார்வை நிகழ்வில் நான் பேசவிருக்கிறேன். நேரமிருப்பின் இணைந்துகொள்ள வேண்டுகிறேன்

March 1, 2023 in ஆளுமை by வெங்கட்ரமணன்1 minute

அஞ்சலி: பேராசிரியர் பசுபதி

கணிதம், தகவல் நுட்பம், மின்னணுவியில், ஆங்கில இலக்கியம், செவ்வியல் தமிழ் இலக்கியம், இலக்கணம், ஓவியம், கர்நாடக இசை, தமிழிசை, என்று அவர் தொட்ட அனைத்திலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு அதிலேயே நிறைவு கண்டவர் பேராசிரியர் பசுபதி. அவருடைய எதிர்பாராத மரணத்தில் நாம் ஒரு மாமேதையை, பேராசானை, பல்துறை விற்பன்னரை இழந்திருக்கிறோம்.

February 26, 2023 in ஆளுமை by வெங்கட்ரமணன்5 minutes

எஞ்சி நிற்கும் வெறுமை

மின்னணுத் தகவல்நுட்பம், கணிதம், தமிழ் இலக்கியம், கர்நாடக இசை, ஆன்மீகம், என்று அவருக்கு ஆர்வமிருந்த ஒவ்வொரு துறையிலும் அவருக்கிருந்த அளப்பறிய மேதைமை குறிந்து இன்னொரு நாள் எழுதலாம். இப்போதைக்கு ஒரு மாமனிதரை, மூத்த நண்பரை இழந்து நிற்கும் வெறுமைதான் மிஞ்சுகிறது.

February 16, 2023 in ஆளுமை by வெங்கட்ரமணன்1 minute