January 12, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்1 minute
ஐன்ஸ்டைன்-மிலேவா ஆரம்பகால காதலில் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் அடிப்படையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த அனஸ்டாஸியா லார்வல் (Anastasia Larvel) இயக்கி நடித்த My Little Witch 2009-ல் சுவிட்ஸர்லாந்தில் வெளியிடப்பட்டது.
ஐன்ஸ்டைனின் முதல் மனைவி மிலேவா மாரிச் அவருடைய உன்னத கால அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பங்காற்றியிருப்பதாகவும், அதற்கான புகழை அவர் அடையவிட ஐன்ஸ்டைன் மறுத்ததாகவும் ஒரு சிலர் வாதிட்டு வருகின்றனர். இது குறித்த முழுக்கட்டுரை இங்கே.
ஐன்ஸ்டைன்-மிலேவா ஆரம்பகால காதலில் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் அடிப்படையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த அனஸ்டாஸியா லார்வல் (Anastasia Larvel) இயக்கி நடித்த My Little Witch 2009-ல் சுவிட்ஸர்லாந்தில் வெளியிடப்பட்டது.
இந்தக் குறும்படம் ஒரு வரலாற்று ஆவணமல்ல, இது உண்மைச் சம்பங்களில் மீது கட்டப்பட்ட கற்பனை என்பதை மனதில் கொள்ளவும்.