Title here
Summary here
August 24, 2025 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute
கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டு விழா 2025
கனடா தொல்காப்பிய மன்றத்தின் 2025-ஆம் ஆண்டு விழா வரும் செப்டம்பர் 7 அன்று நடக்கவிருக்கிறது. இந்நிகழ்வில் நான் தலைமை விருந்தினாரகப் பங்கேற்க இருக்கிறேன்.