தி.ஜானகிராமன் படைப்புலகம்

October 15, 2025 in இலக்கியம் 1 minute

சென்னை அண்ணா நூலகத்தில் விக்னேஷ் ஆற்றிய உரை

நண்பர் விக்னேஷ் ஹரிஹரன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்"செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம்- 11" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 18.09.2025 அன்று “தி.ஜானகிராமன் நினைவலைகள்” சிறப்பு நிகழ்வு “தி.ஜானகிராமன்: கலை எனும் ஆராதனை " என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரையின் ஒலி வடிவம்.

சமீப காலங்களில் யூ ட்யுப் வீடியோக்களில் தாளமுடியாத அளவிற்கு விளம்பரங்கள் அதிகமாக வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அற்புதமான உரையை விளம்பரங்களின்றி கேட்க வேண்டியது அவசியம். எனவே நண்பர்களிடன் பகிர்ந்துகொள்ள வசதியாக இங்கே ஒலி வடிவத்தில் தந்திருக்கிறேன்.

முதல் பத்து நொடிகளுக்குப் பிறகுதான் உரை தொடங்குகிறது.