Title here
Summary here
குவாண்டம் கணிப்பீடு - அறிமுகக் காணொளி
சொல்வனம் மின் சஞ்சிகைக்காக சில அறிவியல் காணொளிகளைத் தரலாம் என்றிருக்கிறேன். மைக்ரோஸாஃப்ட்டின் குவாண்டம் கணினி குறிந்த இந்த வார அறிவிப்பை முன்னொட்டி இரண்டு காணொளிகளைத் தரவிருக்கிறோம். இதற்கு முன்னோட்டமாகவும் நுட்பச் சிக்கல்களை அடையாளம் கண்டு தீர்வுகளை அடையவும் முதலில் சிறு காணொளி ஒன்றைத் தயாரித்தோம். இதில் குவாண்டம் கணினி என்றால் என்ன என்ற விளக்கதை பாஸ்டன் பாலாவுடன் இணைந்து அளித்திருக்கிறேன்.
குவாண்டம் கணிப்பீடு பற்றிய அறிமுகக் கலந்துரையாடல்
நேரடி இணைப்பு
https://youtu.be/z6WEDeLAT2k?si=aLGX-Dxup3GCYDPN