Title here
Summary here
April 25, 2026 in இலக்கியம் 1 minute
தலைமைப் பொறுப்பு
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
பெருமதிப்புக்குரிய ஆளுமைகளான திரு. முத்துலிங்கம், பேரா. செல்வா கனகநாயகம், திரு. மனுவல் யேசுதாசன், மற்றும் பிற எழுத்தாளர்கள் கட்டியெழுப்பிய மாபெரும் கனவு இது. அவர்கள் அடியொற்றி இலக்கியத் தோட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பை நான் நன்றியுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
