ஒளியிலிருந்து இருளுக்கு - நூல் வெளியீடு

January 11, 2026 in இலக்கியம், அறிவியல், கனடா 1 minute

என் ‘ஒளியிலிருந்து இருளுக்கு’ கட்டுரைத் தொகுதி தமிழினி பதிப்பகத்தால் 17 ஜனவரி அன்று சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்படுகிறது. சென்னையிலிருக்கும் நண்பர்களைச் சந்திக்க ஆவல்.