எழுத்தாளர் ஜெயமோகன் கனடா வருகை

September 2, 2023 in இலக்கியம் 1 minute

எழுத்தாளர் ஜெயமோகன் அக்டோபர் மாதம் டொராண்டோ வருகையின்போது தமிழ் இலக்கியத்தில் அறம் எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

Jeyamohan Toronto 2023
எழுத்தாளர் ஜெயமோகன் அக்டோபர் மாதம் டொராண்டோ வருகையின்போது “தமிழ் இலக்கியத்தில் அறம்” எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இந்நிகழ்வை ஒழுங்கமைவு செய்கிறது. மேலதிக விபரம் வேண்டுமெனில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.