இளையராஜா பாஸ் கிடார்-1

January 6, 2024 in இசை by வெங்கட்ரமணன்1 minute

தமிழ்த் திரையிசையில் (இந்திய இசையில் என்றும் கொள்ளலாம்) இளையராஜாவைப் போல் பாஸ் கிடாரைத் திம்படக் கையாண்டவர்கள் யாருமில்லை எனலாம். என்னை மிகவும் கவர்ந்த சில பாடல்களின் தொகுப்பு இங்கே (எந்தத் தரவரிசையிலும் இல்லை).

Spotify பாடல் தொகுப்பை நேரடியாக இங்கே இணைப்பதில் இருக்கும் சிக்கல்களைக் களைய முயல்கிறேன். அதுவரை கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அவர்கள் தளத்தின் வழியாகக் கேட்கலாம்.

Raja Bassically Spotify Playlist.