இளையராஜா பாஸ் கிடார்-1

January 16, 2024 in இசை by வெங்கட்ரமணன்1 minute

தமிழ்த் திரையிசையில் (இந்திய இசையில் என்றும் கொள்ளலாம்) இளையராஜாவைப் போல் பாஸ் கிடாரைத் திம்படக் கையாண்டவர்கள் யாருமில்லை எனலாம். என்னை மிகவும் கவர்ந்த சில பாடல்களின் தொகுப்பு இங்கே (எந்தத் தரவரிசையிலும் இல்லை).