நினைவுகளைச் சுவையோடு சொல்லி நம்மையும் பின்னுக்கு இழுத்துச் செல்வதில் செல்வராஜ்-க்கு இணை தமிழ் வலைப்பதிவுலகில் யாரும் இல்லை. அவருடைய புண்ணியத்தில் நானும் கொஞ்சம் அசைபோடுகிறேன்.
January 16, 2024 in சமூகம் by வே. வெங்கட்ரமணன்3 minutes
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புதிய இனம்
January 14, 2024 in அறிவியல் by வே. வெங்கட்ரமணன்1 minute
கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரை பல நல்ல விடயங்களைக் கொண்டது. ஆனால் இந்தக் கட்டுரை முழுவதும் விரவிக்கிடக்கும் கருதுகோள்களில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. பல அடிப்படை உண்மைகள் எழுதுகின்ற விஷயத்திற்குத் துணைபோகத் திரிக்கப்பட்டிருக்கின்றன அல்லது நீர்க்கப்பட்டிருக்கின்றன.
January 12, 2024 in சமயம், தத்துவம் by வே. வெங்கட்ரமணன்6 minutes
January 10, 2024 in சமயம், தத்துவம் by வே. வெங்கட்ரமணன்2 minutes
January 6, 2024 in இசை by வெங்கட்ரமணன்1 minute
December 7, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமனன்1 minute
எழுத்தாளர் ஜெயமோகன் அக்டோபர் மாதம் டொராண்டோ வருகையின்போது தமிழ் இலக்கியத்தில் அறம் எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.
September 2, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute
குந்தெரா எந்த ஒரு சித்தாந்ததையும்விட கலையே உன்னதமானதும் நிரந்தரமானதுமாகும் என நம்பினார். அதை நிறுவத் தன் எழுத்துக்களின் வழியே அயராது உழைத்தார்.
July 16, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute
ஐன்ஸ்டைன்-மிலேவா ஆரம்பகால காதலில் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் அடிப்படையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த அனஸ்டாஸியா லார்வல் (Anastasia Larvel) இயக்கி நடித்த My Little Witch 2009-ல் சுவிட்ஸர்லாந்தில் வெளியிடப்பட்டது.
January 12, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்1 minute
குந்தெரா எந்த ஒரு சித்தாந்ததையும்விட கலையே உன்னதமானதும் நிரந்தரமானதுமாகும் என நம்பினார். அதை நிறுவத் தன் எழுத்துக்களின் வழியே அயராது உழைத்தார்.
October 9, 2009 in அரசியல் by வெங்கட்ரமணன்3 minutes