உள்ளும் புறமும்

அண்டையின் நிகழ்வும் அகத்தின் தெறிப்பும்

கட்டுரைகள்

அறிவியல்

அறிவியலும் சமூகமும் குறித்த கட்டுரைகள்

இலக்கியம்

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களும் படைப்புகளும். என் விமர்சனங்கள்

இசை

தமிழ்த் திரையிசை, ஜாஸ், செவ்வியல்,... கலையும், கலைஞர்களும்

நகைச்சுவை

அங்கதமும், அபத்தமும்

விளையாட்டு

விளையாட்டுகள் குறித்த சில கருத்துகள்.

புதிய பதிவுகள்

பொங்கல் நினைவுகள்

January 16, 2024 in சமூகம் by வே. வெங்கட்ரமணன்3 minutes

நினைவுகளைச் சுவையோடு சொல்லி நம்மையும் பின்னுக்கு இழுத்துச் செல்வதில் செல்வராஜ்-க்கு இணை தமிழ் வலைப்பதிவுலகில் யாரும் இல்லை. அவருடைய புண்ணியத்தில் நானும் கொஞ்சம் அசைபோடுகிறேன்.

புதிய வண்ணத்துபூச்சி

January 14, 2024 in அறிவியல் by வே. வெங்கட்ரமணன்1 minute

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புதிய இனம்

பிரேம்-ரமேஷின் கடவுளைக் கொல்பவர்கள் - அறுபட்டுப்போன அஞ்ஞானம்

January 12, 2024 in சமயம், தத்துவம் by வே. வெங்கட்ரமணன்6 minutes

கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரை பல நல்ல விடயங்களைக் கொண்டது. ஆனால் இந்தக் கட்டுரை முழுவதும் விரவிக்கிடக்கும் கருதுகோள்களில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. பல அடிப்படை உண்மைகள் எழுதுகின்ற விஷயத்திற்குத் துணைபோகத் திரிக்கப்பட்டிருக்கின்றன அல்லது நீர்க்கப்பட்டிருக்கின்றன.

அதர்வண வேதம்

January 10, 2024 in சமயம், தத்துவம் by வே. வெங்கட்ரமணன்2 minutes

முண்டகோபநிஷத் (அத்:1, பகுதி:1, செய்யுள் 6,7) காணக்கிடைக்காதது; கையிலடங்கா அது நிறமின்றி உருவின்றி ஒலியின்றி கரங்களும் கால்களுமின்றி எங்கனும் பரவி என்றும் நிலைபெற்று எள்ளவிற்க் குறையாகி எல்லாமும் தானாகி பகுக்கவியலாது; உணரக் கிடைக்கும் நூலம்படையிழுத்துப் பரவி வெளிநிறைத்து மையமமருஞ் சிலந்தியாய் மண்ணில் …

இளையராஜா பாஸ் கிடார்-1

January 6, 2024 in இசை by வெங்கட்ரமணன்1 minute

தமிழ்த் திரையிசையில் (இந்திய இசையில் என்றும் கொள்ளலாம்) இளையராஜாவைப் போல் பாஸ் கிடாரைத் திம்படக் கையாண்டவர்கள் யாருமில்லை எனலாம். என்னை மிகவும் கவர்ந்த சில பாடல்களின் தொகுப்பு இங்கே (எந்தத் தரவரிசையிலும் இல்லை).

குறிச்சொற்கள்